Pages

Saturday, 7 April 2012

1986ம் வருடம் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)போராளிகளை ஈனத்தனமாய் சுட்டும் உயிரோடு டயர் போட்டுக் கொழுத்தியும் பனையோடு கட்டி வைத்து ரொக்கட் லோஞ்சரால்

1986ம் வருடம் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)போராளிகளை ஈனத்தனமாய் சுட்டும் உயிரோடு டயர் போட்டுக் கொழுத்தியும் பனையோடு கட்டி வைத்து ரொக்கட் லோஞ்சரால்  சிதறடித்தும் சகோதர இயக்கத்தை அழித்தொழித்த புலிகளின் அராஜகத்தையும் பதவி மோகத்தையும் விமர்சித்து அன்றைய தருணத்தில் போராளிக் கவிஞன் நக்கீரன் எழுதி வெளியிட்ட பாடல்.  24வருடங்களின் பின் எமது கையில் கிடைத்த இந்தப் பாடல்களை உயிர்மெய் உங்களோடு பகிர்ந்து கொள்கிறது. அதே ஆண்டின் இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தைப் புலிகள் வேட்டையாடியபோது "மரணம் துவக்கோட திரியுதெண்டு பாடினீங்களோடா பூனாக்களே, எங்கயடா அவன் நக்கீரனெண்ட பூனா... அவன ட்றக்கில கட்டி தெருத்தெருவா இழுப்பன்" என கேட்டுக் கேட்டு கிட்டன் போராளிகளை கொடுமைப்படுத்திய கதையுமுண்டு !


No comments:

Post a Comment