மட்டக்களப்பு
திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்தியை
முன்னிட்டு நடார்த்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா
இந்திரகுமார் வெற்றிக் கிண்ணம் வழங்கி சிறப்பித்தார்.
No comments:
Post a Comment