Thursday, 28 February 2013

மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா வெற்றி !

Photo: மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்தியை முன்னிட்டு நடார்த்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் வெற்றிக் கிண்ணம் வழங்கிவைத்தார்
மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்தியை முன்னிட்டு நடார்த்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் வெற்றிக் கிண்ணம் வழங்கி சிறப்பித்தார்.

No comments:

Post a Comment