பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னார், ஜோசப்வாஸ் நகர் ( விடத்தல்தீவு ) மக்களின் மகத்தான வரவேற்பு !!!
தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ ) தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்றையதினம் ( 09 - 09 - 2015 ) புதன்கிழமை மாலை மன்னாரில் உள்ள ஜோசப்வாஸ் நகர் ( விடத்தல்தீவு ) கிராம மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது .

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களித்து வெற்றி அடையச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற போதே இவ் வரவேற்பு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்விற்கு வடமாகனசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் அவர்களும் மக்களால் அழைக்கபெற்றுருந்தார் .

இதன் போது பங்குத்தந்தையர்கள், சிறப்பாக அருட்பணியாளர் டெனிகலிஸ்ரஸ்
,அவர்களும் ,அருட்பணியாளர் றஜனிகாந்த் அவர்களும் ,அருட்பணியாளர் டெஸ்மன்
அஞ்சலோ அவர்களும் கலந்துகொண்டு ,நன்றித்திருப்பலியும்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் இவ் நிகழ்விற்கு கிராம மக்கள் அனைவரும் , இளைஞர் யுவதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விளையாட்டுக்கழக வீரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Though your enimies combined together tried to make you to be defeated; you won with help of your valuable, loving., long lasting supporters ". Pana Nayagam Jana Nayagaththai Vella mudiyathu "
ReplyDeletehough your enemies combined together and tried to make you to be defeated; you won with help of your valuable, loving., long lasting supporters ". Pana Nayagam Jana Nayagaththai Vella mudiyathu "
ReplyDeleteReplyDelete