Thursday, 29 November 2012
தமிழ் ஈழ விடுதலை இயக்க
தொடர்புகள்
Head Office
Email:
contact@telo.org
Telephone:
+ 94 (0) 24 222 2977
Address:
14, Vairavar Kovil Veethy,10th Lane,Vairavappuliyankulam
Vavuniya
Sri Lanka
Telo Batticalo District
Head Office
Telo Mannar Office
London Branch Contacts
Srisabaratnam road
Batticalo
Sri Lanka TP: +94 (0)65 2227063
Janna EX MP TP:+94776322335
Presena:+94777444995
Telo Amparai Office
Kentrei TP:+94778365364
Telo Trincomali Office
Ranka:+94774929306
Nesan:+94778153818
Nanthan master:+94779521827
Nithi Master:+94776911948
France Branch Contacts
Nithi:+33164672533
Logan:+33646767830
Kulan:+33699656050
Canada Branch Contacts
Tronto
Kiruba:411230687
shankiru@hotmail.com
Montreal
Bava(Rasan)
TP:5418297326
TP;6072078889
St.Sebastian Road
Mannar
Sri LankaTP: +44 (0) 23 2232100
Telo Mullaithivu Office
Vino Nokarathalingam MP
TP:+94716913069
Telo Jaffna Office
Mr.N.K.Srikantha EX MP
,TP:+94750720030
K.N.Vinthan JP, MMC of Jaffna,TP:+94773545186
Switzerland Branch Contacts
Selva:+41794037783
Vasee:+41793399316
Paandy:+41763228905
Segar:+783057684
USA Branch Contacts
Baskaran:+15516890545
antonseeman@yahoo.com
Italy Branch Contacts
Lawrence:+393397799739
Norway Branch Contacts
Nisanthan:+4799856542
Sam:
07956 518917
sampanthan@btinternet.com
Pari:
07956 313181
Ilanko:
Suthan
Charls:
Rasa:
Ruban:
Iyar:
Peter:
Singam:
Rathan:
Makesh:
Bairavan:
07445359418
07939578792
07968525563
07956280331
07752079379
07868486672
07807910162
07949898974
07779611001
07940094596
07735329925
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்
யாழ். பல்கலைக்கழக விடுதியினுள் கடந்த 27 ஆம் திகதி இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தமை மற்றும் மறுநாள் காலை மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகியவற்றை த.தே. கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு அங்கமாகவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவமும் அமைந்துள்ளது.கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் அத்துமீறி நுழைந்த ஆயிரக்கணக்காண இராணுவத்தினரும், பொலிஸாரும் அங்கு மாணவர் விடுதியினை சேதப்படுத்தியதோடு மாணவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர்களுக்காக ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவனபவன் அவர்களை கற்கலினால் எறிந்து தாக்க முயற்சித்ததோடு, ஊடகவியலாளர் ரீ.பிரேமானந்த மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து மறு நாள் 28 ஆம் திகதி காலை இராணுவத்தினரதும், பொலிஸாரதும் குறித்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அந்த மாணவர்கள் மீது இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது பல மாணவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் வாகனம் அங்கு இராணுவத்தினருக்கு முன்னால் வைத்து சந்தேகநபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுக்கு இராணுவம் ஆதரவாக காணப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி ஆள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை ஆரம்பித்து பழி தீர்க்க முனைகின்றனர். குறித்த சம்பவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றது.இந்த சம்பவத்திற்கு எதிராக சர்வதேசத்தின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்து நிற்பதோடு, இந்த சம்பவத்திற்கு எதிராக சில தினங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரினால் இடப்பெயர்வுகளை சந்தித்த மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை! பிரசன்னா
போர் ஓய்ந்தாலும் யுத்த காலத்திலும் இன வன்முறைகளினாலும் எல்லைப் புறங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகள் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பது எதிர்காலத்தில் காணிகளையும் கட்டடங்களையும் இழக்க நேரிடும் அபாயம் ஏற்படலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் பிரசன்னா இந்திரகுமார் அச்சம் வெளியிட்டுள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபை – 19 ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு விஜயம் செய்த அவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்தம், இன வன்முறைகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் என மூன்று கட்டங்களில் இடம்பெயர்வுகளைச் சந்திதார்கள்.இந்த இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்களின் நிலை இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே காணப்படுகிறது.கரையோரப் பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையில் வெளிநாடுகளின் உதவியுடன் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் யுத்தம் மற்றும் இன வன்முறைகளினால் இடம்பெயர்ந்த மக்களின் இயல்பு வாழ்கையில் இன்னமும் முன்னேற்றம் காணப்படாத நிலையே காணப்படுகின்றது.எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை படுவான்கரை பிரதேசமும் எழுவான்கரையில் சில பிரதேசங்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டன.எழுவான்கரையில் வாழைச்சேனை, தியாவட்டுவான், ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய் போன்ற எல்லைக் கிராமங்கள் இன வன்முறைகளுக்கு பலியாகியதன் காரணமாக அந்த கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.அப்படி வெளியேறிய குடும்பங்களில் ஒரு பகுதியினர் இன்னமும் மீளத் திரும்பாததன் காரணமாக அவர்களது வீடுகளும் காணிகளும் தொடர்ந்தும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.சிலர் அன்றைய அச்சநிலை காரணமாக பிற இனத்தவருக்கு தமது காணிகளை விற்பனை செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அன்றைய சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இனிமேல் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாதவாறு தமிழ் மக்கள் தமது காணிகளைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.எல்லைப்புற ஏனைய சமூகங்களோடும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டும்.இன வன்முறை காரணமாக சில தமிழ் கிராமங்களில் தமிழர்களே வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன.என்றாலும் மஞ்சந்தொடுவாய் கிராம மக்கள் தங்களுடைய காணிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்ந்தும் உறுதியுடன் இருக்கவேண்டும்.தற்போது இனப் பிரச்சினை தொடர்பில் சிலர் இங்கு கருத்து வெளியிட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பலம் ஒன்றுதான் அவர்களுக்குரிய பலம்.திவிநெகும சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தைப் பறிப்பதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம், 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை ரத்து செய்வதன் மூலம் மாகாண சபை முறைமையை ஒழிக்க முற்படுகிறது.13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கவில்லை. ஆனால் அதில் உள்ளடக்கப்பட்ட வடக்கு – கிழக்கு உட்பட அதிகாரங்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.
Subscribe to:
Comments (Atom)

