அமரர் சிறீ சபாரத்தினம் தனது ஆரம்ப இருபதுகளில் (1974)தேச விடுதலையில் ஈடுபட்டவர்!
இவர் செங்குந்தார் பாடசாலையில் பல முன்னணிப் போராட்ட வீரர்களை உருவாக்கியவர் !
1970 களில் இருமுறை தீவிரவாத செயல்கள் காரணமாக சிறை சென்று திரும்பியும் மீண்டும் போராட்டத்தில் இணைந்தவர்!
1977ல் ரெலோவில் தன்னை இணைத்துக் கொண்டவர், முதலாவது ரெலோ பயிற்ச்சி முகாமை ஒலுமடுவில் ஆரம்பித்தவர்!
1981ல் தலைவர்களுடன் சேர்ந்து நீர்வேலியில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் !
1983ல் தேசபிதா தங்கத்தரை, குட்டிமணி அவர்கள் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டபின்னர் ரெலோவின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் !
1984ல் லண்டன், பிரான்ஸ், ஜேர்மன் விஜயம் மேற் கொண்டு போராட்ட ஆதரவு தேடியவர் !
1984ல் கூட்டுத்தலைமையின் அவசியத்தை உணர்ந்து தோழர் நாபாவுடன் சேர்ந்து கூட்டு முன்னணியை (நுNடுகு) உருவாக்கியவர் !
1984இ1985களில் களம் நின்று போராளிகளை வழிநடத்தி பல தாக்குதல்களை நடாத்தயவர் ! 1985ல் இந்திய தலைவர்களை தோழர் நாபாவுடன் சேர்ந்து சந்தித்து எமது ஈழ நிலைமைகள் பற்றி விளக்கியவர் !
1985ல் புலிகளின் போராளிகளை அரச இராணுவத்திடமிருந்து (கிட்டு உட்பட) காப்பாற்றியவர் !
1986ல் மீண்டும் களம் திரும்பி போராளிகளுடன் வாழ்கையில் ஈடுபட்டவர்!
1986 ஆயல 06ல் இவரும் சக தோழர்களும் புலிகளினால் துரோகத்தனமாக கொல்லப்பட்டனர்!!
இவர் முரண்பாடுகளை பேசித்தீர்ப்போம் என்று கேட்ட போதும்………… கொடூரமாக கொல்லப்பட்டார்;
நண்றி !
ஒரு முன்னை நாள் ரெலோ போராளி
No comments:
Post a Comment