கணனியின் நினைவகம்
கம்பியூட்டரின் றம் (Ram) எனப்படுவது கணனியின் நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது றம் (Ram) நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட றம்மின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். ஒரு பணியை விரைவாக முடிக்கக் கூடிய கட்டளையை பிறோசசருக்கு கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாக செயல்படுவது றம் (Ram) ஆகும். இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களை பிறோசசர் விரைவாக பணிகளை செய்து முடிக்கிறது.
இந்த வேர்ச்சுவல்(virtual) மெமரிபைல், றம் (Ram) பற்றாக்குறையைத் தவிர்க்க இயக்க நேர தகவல்களை பதிவு செய்து வைகக் பயன்படும் என்றாலும் வேர்ச்சுவல் மெமரி பைலில் இருந்து தகவல்களை இயக்க நேரத்தில் பெறும் போது வேகம் குறைவாக இருக்கிறது. ஹார்டு டிரைவின் ஒரு பகுதியானது றம் (Ram) நினைவகமாக பயன்படுத்துவது, தகவல்களை அங்கிருந்து பெற முடிவது ஸ்வாப்பிங் என்று அழைக்கப்படுகிறது. றம் (Ram) நினைவகத்தில் தகவல் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரே சீரான நேரத்தில் தகவலை தேவைப்படும் போது பெற முடியும்.இதற்கு மாறுதலாக சீரியல் அக்சஸ் மெமோரிவகை செல்களின் வரிசைப்படி தகவல்கள் பெறப்படும். இதனால் நினைவகத்தில் உள்ள விவரங்கள் விரைவாகவும், இறுதி பகுதியில் இருக்கும் தகவல்கள் தாமதமாகவே கிடைக்கும்.
சுமாராக 100 எம்.பி.றம் (Ram) தேவைப்படுகிறது. எனில் நமது கம்பியூட்டரில் 64 எம்.பி. றம் (Ram) நிறுவப்பட்டு உள்ளது. இதற்கு கூடுதலாக 64 எம்.பி. றம் (Ram) மோடலை வாங்க வேண்டி இருக்கும்.கம்பியூட்டரில் உள்ள நினைவகம் தேவையான அளவு இல்லை. இதை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் கம்பியூட்டர் இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்புக்கான கேபிளை பிளக்கில் இருந்து எடுத்து விட வேண்டும். கம்பியூட்டரின் உள்பாகங்களை தொடுவதற்கு நமது உடலில் இயல்பாக சேமிக்கப்படும் சிறிதளவு மின் ஆற்றலை விடுவிக்க வேண்டும்.இதற்காக கைப்பட்டைகள் விற்கப்படுகின்றன. கம்பியூட்டரின் கேபினெட்டை திறந்து நினைவக மோடுல்கள் அமைந்திருக்கும். மெமரி ஸ்லாட்டுகள் உள்ளனவா என பார்க்க வேண்டும். பின்னர் புதிய நினைவக மோடுல்களை எடுத்துக் கொண்டு சிம் டிம் வகையான கார்டா என பார்த்து அதற்குரிய ஸ்லாட்டில் சாய்ந்தது போன்று வைக்க வேண்டும்.
கம்பியூட்டர் தானாகவே நினைவகத்தை புரிந்து கொள்கிறதா? நினைவகத்தின் அளவு கூடியிருக்கிறதா? என சிஸ்டம் பிராப்பர்ட்டிஸ் தேர்வுகளில் சென்று பார்க்க வேண்டும். இதன் பின்னர் கம்பியூட்டர் இயக்கத்தை நிறுத்தி விட்டு மதர்போர்டு கேபினெட்டை சரிவர மூடி விட்டு கம்பியூட்டர் இயக்கத்தை தொடரலாம்.
ஆனாலும் கணணியினுடைய மெமறிகளை பல வகையான மொடல்களில் காணப்பட்டுவந்தன, பழைய கணணிகளுக்கு விதியாசமான மெமொறிகள் கண்டிருப்பீர்கள் ஆனால் தற்போது அவ்வாறில்லை. அவற்றை சுருக்கமாக பாற்போம்.
SIMM மெமொறிகள்
இவை சிங்கிள்
இன்லைன் மெமொறி மொடியூல் (SIMM) என அழைக்கப்படுகின்றன. காட் ஐ
மதர்போட்டுடன் பொருத்தப்படும் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும்
மதர்போட்டுடன் தொடர்புபடும் மின்சுற்றின் பாதைகள் காணப்படும். சில
காட்களில் இரண்டு பக்கமும் மதர்போட்டுடன் தொடர்புபடும் மின்சுற்றின்
பாதைகள் காணப்படினும் அவை ஒவ்வொன்றும் அதற்கு நேரேயுள்ள மறுபக்கத்தின்
பாதையுடன் தொடர்பிலிருக்கும்.
DIMM மெமொறிகள்
SIMM ற்கு அடுத்ததாக இரண்டு பக்கமும் வெவேறுபட்ட மின்சுற்றின் பாதைகள் மதர்போட்டுடன் தொடர்புபடக்கூடியவாறு அமைக்கப்பட்டது அதனால் இவற்றை DIMM டுவல் இன்லைன் மெமொறி மொடியூல் என அழைக்கப்படுகின்றன. டுவல் இன்லைன் மெமொறி மொடியூலில் சில வகைகள் தற்காலத்தில் காணக்கூடியவாறுள்ளன. அவற்றையும் பாற்போம்.
SD RAM
இவை சிங்கிறோனஸ் டைனமிக் றம் எனப்படுகிறது. இவை மதர்போட்டுடன் தொடர்புபடும் பகுதியில் இரண்டு பிளவுகள் காணப்படுகின்றன மற்றும் இரண்டு பக்கமும் சேர்த்து 168 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படும்.
DDR SD RAM
இவை டுவல் டேற்றா றேற் சிங்கிறோனஸ் டைனமிக் றம் எனப்படுகிறது. இவை மதர்போட்டுடன் தொடர்புபடும் பகுதியில் ஒரு பிளவு காணப்படுகின்றன மற்றும் இரண்டு பக்கமும் சேர்த்து 184 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படும். இதன் பின்னர் DDR 2 SD ராம், DDR 3 SD RAM போன்றவைகள் தற்காலத்தில் புதிய கணணிகளில் காணப்படுகின்றன. இவை 240 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படுகின்றன.
(Random Access Memory)
கம்பியூட்டரின் றம் (Ram) எனப்படுவது கணனியின் நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது றம் (Ram) நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட றம்மின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். ஒரு பணியை விரைவாக முடிக்கக் கூடிய கட்டளையை பிறோசசருக்கு கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாக செயல்படுவது றம் (Ram) ஆகும். இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களை பிறோசசர் விரைவாக பணிகளை செய்து முடிக்கிறது.
கம்பியூட்டரில் தகவல்களை
மென்பொருள்களை முழுமையாக பதிவு செய்து எந்த நேரத்திலும் பாதுகாத்துக்
கொண்டு இருப்பது ஹார்டு டிரைவ். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது
அதன் இயக்கத்திற்கு தேவையான கட்டளைகளை, தகவல்களை பதிவு செய்ய பயன்படுவதே
றம் (Ram) நினைவகம். விண்டோஸ் இயக்கச் சூழலில் நிறுவப்பட்ட பேர்சனல்
கம்பியூட்டர்களுக்கு 64 எம்.பி. றம் (Ram) நினைவகம் போது மானதாக உள்ளது.
ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்ப்பி இயக்கச் சூழலுக்கு 128 எம்.பி. நினைவகம்
இருந்தால் நல்லது. அப்போது தான் கம்பியூட்டரின் செயல்பாடு விரைவாக
இருக்கும். முன்பு இருந்த எம்.பி. நினைவகத்தினை வைத்துக் கொண்டு
கம்பியூட்டரை வேகமாக இயக்க முடியாது. இப்போது எவ்வளவு றம் (Ram)
இருந்தாலும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற பயன்பாடுகளுக்கு போதுமானதாக இல்லை.
கம்பியூட்டரின் செயல்பாடுக்கு போதுமான றம் (Ram) நினைவகம் கிடைத்தால்
ஹார்டுடிரைவிலேயே தனியாக நினைவகத்துக்காக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது.
இந்த வேர்ச்சுவல்(virtual) மெமரிபைல், றம் (Ram) பற்றாக்குறையைத் தவிர்க்க இயக்க நேர தகவல்களை பதிவு செய்து வைகக் பயன்படும் என்றாலும் வேர்ச்சுவல் மெமரி பைலில் இருந்து தகவல்களை இயக்க நேரத்தில் பெறும் போது வேகம் குறைவாக இருக்கிறது. ஹார்டு டிரைவின் ஒரு பகுதியானது றம் (Ram) நினைவகமாக பயன்படுத்துவது, தகவல்களை அங்கிருந்து பெற முடிவது ஸ்வாப்பிங் என்று அழைக்கப்படுகிறது. றம் (Ram) நினைவகத்தில் தகவல் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரே சீரான நேரத்தில் தகவலை தேவைப்படும் போது பெற முடியும்.இதற்கு மாறுதலாக சீரியல் அக்சஸ் மெமோரிவகை செல்களின் வரிசைப்படி தகவல்கள் பெறப்படும். இதனால் நினைவகத்தில் உள்ள விவரங்கள் விரைவாகவும், இறுதி பகுதியில் இருக்கும் தகவல்கள் தாமதமாகவே கிடைக்கும்.
சுமாராக 100 எம்.பி.றம் (Ram) தேவைப்படுகிறது. எனில் நமது கம்பியூட்டரில் 64 எம்.பி. றம் (Ram) நிறுவப்பட்டு உள்ளது. இதற்கு கூடுதலாக 64 எம்.பி. றம் (Ram) மோடலை வாங்க வேண்டி இருக்கும்.கம்பியூட்டரில் உள்ள நினைவகம் தேவையான அளவு இல்லை. இதை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் கம்பியூட்டர் இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்புக்கான கேபிளை பிளக்கில் இருந்து எடுத்து விட வேண்டும். கம்பியூட்டரின் உள்பாகங்களை தொடுவதற்கு நமது உடலில் இயல்பாக சேமிக்கப்படும் சிறிதளவு மின் ஆற்றலை விடுவிக்க வேண்டும்.இதற்காக கைப்பட்டைகள் விற்கப்படுகின்றன. கம்பியூட்டரின் கேபினெட்டை திறந்து நினைவக மோடுல்கள் அமைந்திருக்கும். மெமரி ஸ்லாட்டுகள் உள்ளனவா என பார்க்க வேண்டும். பின்னர் புதிய நினைவக மோடுல்களை எடுத்துக் கொண்டு சிம் டிம் வகையான கார்டா என பார்த்து அதற்குரிய ஸ்லாட்டில் சாய்ந்தது போன்று வைக்க வேண்டும்.
கம்பியூட்டர் தானாகவே நினைவகத்தை புரிந்து கொள்கிறதா? நினைவகத்தின் அளவு கூடியிருக்கிறதா? என சிஸ்டம் பிராப்பர்ட்டிஸ் தேர்வுகளில் சென்று பார்க்க வேண்டும். இதன் பின்னர் கம்பியூட்டர் இயக்கத்தை நிறுத்தி விட்டு மதர்போர்டு கேபினெட்டை சரிவர மூடி விட்டு கம்பியூட்டர் இயக்கத்தை தொடரலாம்.
ஆனாலும் கணணியினுடைய மெமறிகளை பல வகையான மொடல்களில் காணப்பட்டுவந்தன, பழைய கணணிகளுக்கு விதியாசமான மெமொறிகள் கண்டிருப்பீர்கள் ஆனால் தற்போது அவ்வாறில்லை. அவற்றை சுருக்கமாக பாற்போம்.
SIMM மெமொறிகள்
DIMM மெமொறிகள்
SIMM ற்கு அடுத்ததாக இரண்டு பக்கமும் வெவேறுபட்ட மின்சுற்றின் பாதைகள் மதர்போட்டுடன் தொடர்புபடக்கூடியவாறு அமைக்கப்பட்டது அதனால் இவற்றை DIMM டுவல் இன்லைன் மெமொறி மொடியூல் என அழைக்கப்படுகின்றன. டுவல் இன்லைன் மெமொறி மொடியூலில் சில வகைகள் தற்காலத்தில் காணக்கூடியவாறுள்ளன. அவற்றையும் பாற்போம்.
SD RAM
இவை சிங்கிறோனஸ் டைனமிக் றம் எனப்படுகிறது. இவை மதர்போட்டுடன் தொடர்புபடும் பகுதியில் இரண்டு பிளவுகள் காணப்படுகின்றன மற்றும் இரண்டு பக்கமும் சேர்த்து 168 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படும்.

DDR SD RAM
இவை டுவல் டேற்றா றேற் சிங்கிறோனஸ் டைனமிக் றம் எனப்படுகிறது. இவை மதர்போட்டுடன் தொடர்புபடும் பகுதியில் ஒரு பிளவு காணப்படுகின்றன மற்றும் இரண்டு பக்கமும் சேர்த்து 184 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படும். இதன் பின்னர் DDR 2 SD ராம், DDR 3 SD RAM போன்றவைகள் தற்காலத்தில் புதிய கணணிகளில் காணப்படுகின்றன. இவை 240 மதர்போட்டுடன் தொடர்புபடும் பாதைகள் காணப்படுகின்றன.

-இணையத்தொகுப்பு-
No comments:
Post a Comment