Wednesday, 25 April 2012

Ex TELO: சிவராம் நினைவு கருத்தரங்கில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகிறார்!


Published on April 25, 2012-11:33 am   ·   No Comments
சுவிஸ் சிவராம் நினைவு மன்றம் நடத்தும் சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானமும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிக்கு  Swiss Universal College Conference Hall, Bahnhofstr 6, 8952 Schlieren (ZH)என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்ற உள்ளார்.

நண்றி !
http://www.thinakkathir.com/?p=35204

No comments:

Post a Comment