பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் சிதறி வாழும் தமிழ் ஈழ விடுதலை இயக்க சகோதர உறுப்பினர்கள் தோழோடு தோள் நின்ற தோழர்கள், நண்பர்கள் ஒண்று சேர்ந்து எங்களுக்குள் பேசிக்கொள்ளவும் இதன் மூலம் எமது தனிப்பட்ட குடும்ப புனர் வாழ்வு, புனரமைப்பு அடிப்படையில் உயர் கல்வி, தொளில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்ற, இணையப் பயன்படுகளோடு, வழர்சிகள் நிறைந்த ஒரு புதிய தன் நிறைவுச் சமுதாயமாக நாங்களும் எங்கள் குளந்தைகளும் உயருவோம் ! தமிழுக்கும் விடுதலைக்கும் உரமூட்டும் ஒரு புதிய சமுதாயத்தை வடிவமைப்போம் !அதை ஒரு தன்னிறைவுச் சமூகமாக்கி விட்டுச் செல்வோம் ! வாருங்கள், இப்போது முதல் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், விவாதங்களை ஆரம்பியுங்கள் ! விமர்சனங்கள் வரட்டும் ! அதன் மூலம் நல்ல முடிவுகளுக்கு வருவோம் ! செயல்ப்படுவோம் !!!புதிய எழிச்சிகளும் இனிய விடியல்களும் தோண்றட்டும் !
அருமை ! அருமை !! நல்ல ஆரம்பம் ! அங்கங்கு எழுத்துப் பிழைகள் ! கொச்சம் கருந்துப் பிழை ? உங்கள் முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள் !
ReplyDelete